யாரென்று தெரிகிறதா..?!



பார்க்க இத்தனாம் பக்கம் என்றெல்லாம் சொல்லாமல் இதே பக்கத்தில் தெரியப்படுத்துவதே நியாயம். சமந்தா! ஆம்.

திருமணமான பிறகும் தொடர்ந்து நடித்து மோஸ்ட் வான்டட் கதாநாயகியாக தமிழிலும் தெலுங்கிலும் வலம் வரும் சமந்தா, நாள்தோறும் உடற்பயிற்சி செய்கிறார். ஒர்க் அவுட் எடுக்கிறார். அப்போது க்ளிக்கிய படம் இது. சம்ஸின் இளமை ரகசியம் தலைகீழாக நிற்பது!