எம்.பியுடன் சரித்திரப் படத்தில் இணைகிறார் ஷங்கர்!



சமூகம் தொடர்பான சீரியஸான கதைக்களத்தில் ஃபேன்டஸியைப் புகுத்துவதுதான் ஷங்கரின் பாணி. இதற்கு மாறாக ‘பாகுபலி’ பாணியில் வரலாற்றுப் புனைவை ஃபேன்டஸி கலந்து இயக்க முடிவு செய்திருக்கிறாராம்.ராம் சரண் படம், ‘இந்தியன் 2’ ஆகியவற்றுக்கு அடுத்து இப்படம் அமையுமாம். இந்த வரலாற்றுப் புனைவுக்கதைக்கு திரைக்கதையில் உதவி வசனம் எழுதப் போகிறவர் மதுரை எம்.பியான சு.வெங்கடேசன் என்கிறார்கள்!  

ஜான்சி