க்ளிக் கமென்ட்ஸ்





துப்பாக்கி’ விழாவில் சத்யன், ஏ.ஆர்.முருகதாஸ்


‘‘டெங்கு வந்தா சங்குதான்! பேசாம மும்பையில
ஃபிளாட் வாங்கிரலாமா?’’

‘அம்மாவின் கைப்பேசி’ ஆடியோ வெளியீட்டில் தங்கர்பச்சான், சாந்தனு, இனியா

‘‘முக்கியமான நேரத்துல சைலன்ட் ஆகிடற
மன்மோகன் சிங் மாதிரியே  
இருக்காங்களே!’’

டெல்லியில் ஒரு வர்த்தக அறிமுக விழாவில் ஐஸ்வர்யா ராய்

‘‘காவிரி விஷயத்துல அடிக்கடி இப்படித்தான் கையை விரிச்
சுடறாங்க...’’

‘துப்பாக்கி’ ஆடியோ வெளியீட்டில் காஜல் அகர்வால், ஹாரிஸ் ஜெயராஜ்

‘‘தெரியுமா சார்? பிடதி சாமியாருக்கு பிடரியில அடி விழுந்திருச்சு!’’

படங்கள்: புதூர் சரவணன்,
மனன் வாத்ஸாயனா