மனித பிரமிடு



நம்ம ஊர் உறியடித் திருவிழாவுக்கு இளைஞர்கள் மனித கோபுரம் எழுப்புவது போலத்தான் இது. ஸ்பெயின் நாட்டின் கடலோனியா நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ‘கேஸ்டெல்’ திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்து மனித பிரமிடு அமைக்கிறார்கள். மையத்தில் ஒற்றை வரிசையில் ஒருவர் தோள் தாங்கி இன்னொருவர் உயரமாக நிற்பதுதான் போட்டி!