நாற்காலி சர்க்கஸ்!



சீனாவின் ஃபுயோங் அக்ரோபடிக் கலைக்குழுவின் சர்க்கஸ் சாகசத்தில் இந்த நாற்காலி அடுக்கின் மீது ஏறி நின்று ஒரு பெண் ஆடும் நடனம், பார்வையாளர்களை சிலிர்க்க வைத்துவிடும்!