கடலடியில் பூங்கா!அமெரிக்காவின் புளோரிடா மாகாண கடற்கரையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக கடலுக்கு அடியில் சிலைகளை வைத்து பூங்கா போல உருவாக்கி ஷூட்டிங் நடத்தினார்கள். காலப்போக்கில் அவை எல்லாமும் பாசி படர்ந்து உருமாறி விட்டன.

இப்போது ‘சில்வர் ஸ்பிரிங்ஸ் அரசு பூங்கா’ என்ற பெயரில் இதை கடலடி பூங்காவாக மாற்றுகிறார்கள். இதற்காக சிலைகளை சுத்தம் செய்யும் வேலை நடக்கிறது.