பொம்மை மனிதர்கள்!மறைந்த முன்னோர்களை நினைவுகூரும் ‘ஹால்லோவீன் திருவிழா’ இப்போது மேற்கத்திய நாடுகள் போலவே ஜப்பானிலும் பிரபலமாகி வருகிறது. அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் பயங்கர தோற்றங்களோடு பலரும் இந்நாளில் உலா வருவார்கள்;

ஆனால் ஜப்பானில் கார்ட்டூன் கேரக்டர்கள் போல அலங்கரித்துக் கொள்வார்கள். இந்த ஆண்டு டோக்கியோவில் இந்த ஊர்வலத்தில் 2500 பேர் இப்படி பங்கேற்றனர்.