காஸ்ட்லி கார்கள்!அமெரிக்க அதிபரின் பயணத்துக்கான லிமோஸின் கார்கள் இவை. ஒரே நிறத்தில் ஒரே மாதிரி கொடிகளுடன் ஒன்று போலவே இருக்கும் இந்தக் கார்களில் எதில் அதிபர் பயணிப்பார் என்பது மட்டும் ரகசியம்.