‘சம்பா கார்னிவல்’



பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற ‘சம்பா கார்னிவல்’ ஊர்வலத்தில் வித்தியாசமான அலங்காரத்தோடு பங்கேற்ற ஒரு நடனக் கலைஞர்.