பிரமாண்ட செஸ்!



பெரிய ஹோட்டல்களில் அறை வசதி, உணவு ஆகியவற்றைத் தாண்டி கேளிக்கைகளும் இப்போது பிரதான இடம் பிடிக்கின்றன. சுவிட்சர்லாந்தில் இருக்கும் பியூ ரிவேஜ் பேலஸ் ஹோட்டலில் இப்படி ஆளுயர காய்களோடு செஸ் போர்டு வைத்திருக்கிறார்கள். உலகத் தலைவர்கள் பலரும் வந்து தங்கும் ஹோட்டல் இது!