புத்தாண்டு கொண்டாட்டம்!


எல்லோருக்கும் ஜனவரியில் புத்தாண்டு வந்தால், சீனாவின் மியா பழங்குடியினருக்கு டிசம்பரிலேயே வந்துவிடுகிறது, அவர்களின் புத்தாண்டு. ஒரு மாதம் அதைக் கொண்டாடும் அவர்கள், தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து வீதிகளில் நடமாடி பரவசம் அடைகிறார்கள்.