ஓவியங்கள்


ஓவியத்தையும் ஃபேஷனையும் இணைக்கும்விதமாக, ருமேனிய ஓவியர் ஜார்ஜெடா கான்ஸ்டான்டினெஸ்கு வரைந்த ஓவியங்கள் அருகே அதற்கு ஏற்ற வண்ணங்களில் ஹேர்ஸ்டைல் செய்தபடி நிற்கிறார் ஒரு பெண்.