செவ்வாய் வாகனம்!


அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அடுத்து அனுப்ப இருக்கும் ‘இன்சைட் மார்ஸ்’ என்ற விண்கலம் இது. வரும் மார்ச் மாதம் இது செல்வதாக இருந்தது. ஆனால் கருவிகளில் எதிர்பாராத கசிவுகள் இருப்பதால், பயணம் தள்ளிப் போகிறது.