அஞ்சு பன்ச்சு





இந்தியில் ‘லெஸ்பியன்’ கதையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். பிகினி டிரெஸ் அணிவதில் அதிக ஆர்வம். உடல் அழகை காட்டுவது குறித்து எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், ‘ஐ டோன்ட் கேர்’ ரகம்.

‘ஆதிபகவன்’ ஷூட்டிங்கில் தமிழ் கற்றுக்கொண் டார். ஆனால், தெரிந்ததாக காட்டிக்கொள்ள மாட்டார். தவறான வார்த்தைகள் சொன்னால், கடுமையாக கோபப்படுவார்.

போஜ்புரி மொழியில் படம் தயாரித்தார். அமீருடன் இணைந்து தமிழில் படம் தயாரிக்க உள்ள அவருக்கு அதிரடி சண்டைக்காட்சியில் நடிக்க ஆர்வம். ‘டைக்குவாண்டோ’ கலை பயின்று, பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.

ஏழைகள் மற்றும் அனாதைகளைப் பார்த்தால் கண் கலங்கி அவர்களுக்கு உதவுவார். அதை பப்ளிசிட்டி செய்ய மாட்டார்.

மாடர்ன் டிரெஸ்கள் அணிந் தாலும், சேலை மீது அதிக காதல். தங்க நகைகளில் அதிக நாட்டம் இல்லை. சிம்பிளாக, பளிச்சென்று தோன்ற ஆசைப்படுவார். அதிக நேரமானாலும், முன்குறிப்புகளை சேகரித்து சுவாரஸ்யமாகப் பேசுவார்.
- தேவராஜ்