சண்டைக்கு தயாராகும் சமந்தா?



சமந்தா செம டென்ஷனில் இருக்கிறார். காரணம், தெலுங்கில் ராம்சரண் படத்தில் இருந்து அவரை நீக்கி விட்டார்கள்.

அதிக சம்பளம் கேட்ட காரணத்தால் தன்னை நீக்கிய படக் குழுவினரை கரித்துக் கொட்டும் சமந்தா, தனக்கு வந்த வாய்ப்பை ராகுல் பிரீத் சிங் பறித்துக் கொண்டதை அறிந்து, அவர் மீது செம காட்டமாக இருக்கிறார். ஏதாவது விழாவில் சந்திக்கும்போது, செம கலாட்டா நடக்கும் போலிருக்கிறது.