ஒட்டுவேலையில் ஸ்ரீதிவ்யா!



நடிகைகளின் கிளாமர் ஸ்டில்கள் இணையதளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்துவது  ஃபேஷனாகி விட்டது. அந்த வரிசையில் ஸ்ரீதிவ்யாவின் செல்ஃபி போட்டோக்களும் நெட்டுகளில் பரவி கிளுகிளுக்க வைத்துள்ளன.

ஆனால், ‘அது நான் இல்லை’ என்று மறுத்திருக்கிறார் திவ்யா. யாரோ தன் ஃபேமிலி இமேஜைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒட்டுவேலை செய்து பரபரப்பு ஏற்படுத்துகிறார்கள் என்கிறார்.