கண்டிஷன் போடும் காஜல்!



எந்த மொழிப் படமாக இருந்தாலும், ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை என்று புலம்பும் காஜல் அகர்வால், இதை தவிர்க்க முடியாது என்றும் தத்துவம் பேசுகிறார். அதிக சம்பளம், ஹீரோயின் கேரக்டருக்கு ஹீரோவுக்கு நிகரான முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே  நடிப்பேன் என்று சொல்லும் அவர், நயன்தாராவுக்கு இணையாக ஒன்றரை முதல் இரண்டரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டு நடுங்க வைக்கிறாராம்.