சொல்லுங்க சிருஷ்டி சொல்லுங்க!



நாளொரு சந்திப்பும், பொழுதொரு பேச்சுமாக நட்பு இறுக்கமாக வளர்ந்துகொண்டே இருக்கிறதாம் சிருஷ்டி டாங்கேவுக்கும், இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கும். எனினும், “எங்களுக்கு இடையே இருப்பது நட்புதான். காதல் இல்லை, இல்லை, இல்லவே இல்லை” என்று துண்டைப் போட்டு தாண்டுகிறார் சித்தார்த். இதைப்பற்றி கேட்பதற்காக போன் அடித்தோமானால் சிருஷ்டி, தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விடுகிறார்.




- Red Cheetah