ஃபிளாஷ்பேக்





சுதந்திரத்துக்கு முந்தைய அந்தக்கால சென்னை எப்படி இருந்தது? நானூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்களைத் தொகுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் மகேஷ்வர் அன்பழகன். அவற்றில் சில காட்சிகள்...

பாங்க் ஆஃப் மெட்றாஸ் வெளியிட்ட ஐந்து ரூபாய் நோட்டு

மூர் மார்க்கெட்

எழும்பூர் ரயில் நிலையம்

சேவைக்குக் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்

பின்னணியில் பழைய கலங்கரை விளக்கத்துடன் சென்னை உயர் நீதிமன்றம்

எழும்பூரில் ஒரு வீதி

வேட்டி கட்டிய மாணவர்களுடன் பச்சையப்பன் கல்லூரி