கொம்பு பச்சோந்தி!



கென்யாவிலும் தான்சானியாவிலும் மட்டும் காணப்படும் ஜாக்சன் பச்சோந்திக்கு முகத்தின் முன்புறம் மூன்று கொம்புகள் இருக்கும். ஆண் பச்சோந்திகளுக்கு மட்டுமே கொம்புகள்! பார்க்க ஏதோ டைனோசர் போல இவை காட்சி தரும்!