ஒளி நீரூற்று!



பிரான்சின் லியோன் நகரில் நடந்த லைட் ஷோ நிகழ்ச்சியில் நீரூற்று ஒன்றை மகிழ்ச்சியுடன் பார்வையிடும்  பார்வையாளர்களின் காட்சி இது.  ஆண்டுதோறும் நடைபெறும் லைட்ஷோ நிகழ்வைப் பார்வையிட லட்சக்கணக்காண  சுற்றுலாப் பயணிகள் பிரான்சில் குவிவது வழக்கம்.