சுதந்திரக்காற்று பரவசம்!



பனாமாவின் லா சொரிராவில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இசைக்கொண்டாட்ட பேரணி இது. ஸ்பெயினிடமிருந்து பனாமா சுதந்திரம் பெற்று
196 ஆண்டு களாகின்றன.