நச்Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                  ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் பேட்டி படிக்க சும்மா ‘நச்’னு இருந்தது சார்!
- ஜி.மணிமாருதி, புதுச்சேரி.

கடைசி பக்கத்துல எங்க தல அஜித்தோட ஜாதகத்தையே அலசி வெளியிட்டுள்ளது சூப்பர் தலைவா!
- டி.வி.அஜித்தாசன், சிவகங்கை.

‘ஒரு நடிகையின் கதை’, ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது. தொடக்கமே ரிச்சா கங்கோபாத்யாவை வெளியிட்டு அசத்திட்டீங்க.
- ஜி.வி.குணநாதன், கடலூர்.

டி.ஆர்.ராஜகுமாரியை பத்தி ரத்தினச் சுருக்கமாக ஒரு பக்கத்துக்கு வெளியானது நிறைவாக இருந்தது.
- பி.சி.ரங்கராஜன், நெல்லை.

ஆர்யாவின் ஆர்ப்பாட்டம் இல்லாத பேட்டியைப் படிக்கும்போது தொடர் வேட்டையில் அவர் சாதிப்பார் என்று தோன்றுகிறது.
- வீ.கணபதி ராவ், கோவை.