வித்திகா-ராஜ்




வித்திகா


தாய்மொழி: தெலுங்கு
அறிமுகம்: ‘மகாபலிபுரம்’
பிடித்த நடிகர்: கமல்
பிடித்த நடிகை: ஸ்ரீதேவி
கேரக்டர்: ஓப்பன் டைப்
தமிழ் சினிமா: கனவு பலித்தது
நல்ல பழக்கம்: பாசிடிவ் பேச்சு
காதல்: ஒரேமுறை
தற்போதைய லட்சியம்: தமிழ் கற்பது
எதிர்கால லட்சியம்: தமிழ்சினிமாவில் ஜெயிக்க வேண்டும்
கிளாமர்: கீழ்த்தரமாக இருக்கக்கூடாது

 ராஜ்

தாய்மொழி: மலையாளம்
படிப்பு: எம்.பி.ஏ
அறிமுகம்: ‘கடவுள் பாதி மிருகம் பாதி’
பாய் ஃப்ரெண்ட்: ஆர்யா
கேர்ள் ஃப்ரெண்ட்: பூஜா
பிடித்த தொழில்: சினிமா
பிடித்த நடிகை: நயன்தாரா, திரிஷா, தீபிகா படுகோன்
நல்ல பழக்கம்: உடற்பயிற்சி
கெட்ட பழக்கம்: நண்பர்களிடம்தான் கேட்க வேண்டும்
எப்போதும் உடனிருப்பது: சந்தோஷம்

- ரா