உச்சத்தில் எமி!ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஹீரோயின்கள் பட்டியலில், ஒரு கருத்துக்கணிப்பின்படி முதலிடம் பிடித்திருக்கிறார் எமி ஜாக்சன். கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த ஸ்ருதிஹாசன் இந்தமுறை இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டார். போன ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த எமி, இப்போது முதலிடம் பெற்றிருக்கிறார்.