என் ஆளு!தெரிந்த செய்திதான். ஹிருத்திக் ரோஷனும் கங்கணா ரனாவத்தும் டேட்டிங் செய்தார்கள்... லிவிங் டுகெதர் ஆக வாழ்ந்தார்கள் என்பதெல்லாம்.யார் கண் பட்டதோ... ஒருநாள் இதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. என்ன... இருதரப்பிலும் வார்த்தைகளை மீடியா முன்னர் கொட்டினார்கள்.இந்த கசப்பு எல்லாம் பழங்கதை. இன்று இருவரும் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில்தான் ஒரு பிரஸ் மீட்டில், இப்போது, தான் ஒருவரை காதலிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் கங்கணா. நல்லது. மகிழ்ச்சியாக வாழுங்கள்!

காம்ஸ் பாப்பா