அம்மா பெண்!சூர்யாவுடன் நடித்து வரும் ‘காப்பான்’ படத்துக்குப் பிறகு டும் டும் டும் என்பதால் சந்தோஷத்தில் சிறகடிக்கிறார் சாயிஷா. அம்மா செல்லமான இவர், சமீபத்தில் வந்த தன் தாயின் பிறந்தநாளை மும்பையில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.
‘‘எனது நம்பிக்கை, சந்தோஷம்,வழிகாட்டி, தோழி என எல்லாமே நீ தானம்மா... என் லைஃபின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமும் உனக்கு நன்றி சொன்னாலும் அது போதாது...’’ என நெகிழ்ந்து உருகி தன் மம்மிக்கு டன் கணக்கில் ஐஸ் மழை பொழிந்திருக்கிறார் சாயிஷா!

மை.பா