வலைப்பேச்சு

ஒரு பிரச்னையிலிருந்து ஓடி ஒளிய முயலும்போது, அந்தப் பிரச்னை டி.ஏ.பி மற்றும் யூரியா போட்டு வளர்க்கப்படுகிறது.
 அன்பு சிவன்

கற்பனையே ஆனாலும்
கனவும் சுகமாய்த்தானே இருக்கிறது?
 காஜா மொஹைதீன்

தீர்ந்து
கொண்டேயிருக்கிறது
முத்தம்
நிரம்பி வழிகிறது
காதல்.
 அன்பரசன் மா

எக்கணத்திலாவது வரும்
பறவைக்குக் கிளை விரித்திருக்கும்
எப்போதும் மரங்கள்.
 ஐயப்ப மாதவன்

வாழ்க்கைச் சதுரங்கத்தில்
முட்டாள் நண்பனை விட, புத்திசாலி எதிரியிடம்தான் அதிகம் கற்றுக்கொள்ள முடிகிறது!
 மாதவன் சண்முகம்பிள்ளை

என் வீட்டு நாய்க்குட்டி கூட லவ் லவ் என்றுதான் குரைக்கிறது.
# செல்லமே
 ஆத்மார்த்தி ரவிசங்கர்

அதெப்படின்னே தெரியல... ஒரு சின்ன பிரச்ன வந்தாலும் எல்லோரும் உடனே சொல்லிடறோம்... ‘எனக்கு வந்த கஷ்டம் (?) யாருக்குமே வரக்கூடாது!’
 ஆர்.சி.மதிராஜ்

நம்ம பசங்க பத்தே நாள்ல இங்கிலிபீஷ், ஹிந்தி, மராத்தி எல்லாம் கத்துக்கிறாங்க... பிற மாநிலங்களில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ‘ஃபிகர்கள்’ பல வருடங்கள் ஆகியும் ‘மச்சான்’ என்ற ஒரு வார்த்தையைத் தவிர, எதையுமே இன்னும் கத்துக்கலயே!
 சாரதி சாரதி

@kaattuvaasi 
கேர்ள்பிரண்ட் இல்லாத பேச்சிலர் வாழ்க்கை, பியர் இல்லாத ரெப்ரிஜிரேட்டர் போன்றது...
# இருந்தும் வீண்...

  @RenugaRain
நமக்கான மரியாதை நம் நாக்கில் இருக்கிறது!!

@vandavaalam 
இந்தியாவுல ஊழலுக்கு எதிரா போராடுறது பிரச்னையில்ல! ஆனா எந்த ஊழலுக்கு எதிரா போராடுறதுன்னுதான் பிரச்னையே!
 
@arivucs
  அதிக காரமுடைய சைட் டிஷுடன் மது அருந்துபவர்களுக்கு வருவது ‘அதிகார’ போதை எனப்படுகிறது!

@arasu1691
காதல் தோல்வியிலுள்ள   ஒரே சங்கடம்... அடுத்த காதலுக்கு மெனக்கெட வேண்டுமென்பதே!
# மறுபடியும் முதல்லயிருந்து

@youngsingam
வெறும் லேஸ், குர்குரே   போன்றவற்றால் ஊறுகாயின் இடத்தை நிரப்ப முடிவதில்லை...

@naanraman 
நிச்சயம் இந்த ஷேர் ஆட்டோவை யாரோ ஒரு ஒண்டுக்குடித்தனக்
காரன்தான் கண்டுபிடித்திருப்பான்!

@gurug2 
குஜராத்தில்   மோடிக்கு பெரும்   பின்னடைவு # அங்க வரப்போற தேர்தலில் ராகுல் பிரசாரம் செய்யவில்லையாம்!

@Rajarath   
கடவுள் தோற்ற ஒரே இடம் மரணம்!!!

@Kaniyen 
தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கொடுக்கக்கூடாது
 சித்தராமையா
# நீங்க சட்டசபையில பார்க்குறதுக்கு ஒரு பிட்டு கூட   கொடுக்கமாட்டோம்  ... ஆமாம்!

@aanmagan
என்றாவது காவல்துறை தமக்காக இப்படி ஒரு துறை உருவாகி வேலை கிடைக்க காரணமான குற்றவாளிகளுக்கு நன்றி சொல்லியிருக்கிறதா?
# டவுட்

 @Lorrykaran
இருப்பாய் தமிழா நெருப்பாய்
# அதான் ஆளாளுக்கு தந்தூரி ரொட்டி நம்ம முதுகுலயே போடுறாங்க!

@senthilcp
தொலைநோக்குப் பார்வை என்பது, பெண் பார்க்கப் போறப்பவே பெண்ணின் தங்கையைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து ரிசர்வ் செய்து வைப்பதே!
@krpthiru
முதலிரவு அறையில் தூண், துரும்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். யாரோ கடவுளாம்...
தூணிலும்,
துரும்பிலும் இருப்பாராம்!

@  23Eta
அரசாங்க  ஊழியர்கள் வேலையே செய்றது இல்லைன்னு கிண்டல் செய்யாதீங்க... கரெக்ட்டா 10 மணிக்கெல்லாம் எங்க ஏரியால கரன்ட கட் பண்ணிடுறாங்க!

@iamkarki
முன்னல்லாம் சூரியன பார்த்து டைம் சொன்னாங்க... இப்ப ஆஃப் ஆகுற ட்யூப் லைட்ட பார்த்து சொல்றாங்க.
# மணி 2. கரன்ட் போச்சு!
 
@erode_kathir 
மின்வெட்டு குறித்து அதிகமாக, மிக அதிகமாக, மிகமிக அதிகமாக தமிழன் கோவப்படுவது, டாஸ்மாக்கில் ‘கூலிங் பீர்’ கிடைக்காத   மதிய நேரத்தில்தான்!

@k7classic 
‘வெப்பம் தணிக்க நீர் மோர்’
- ஜெ. உத்தரவு.
# நீர் மோர் எல்லாம் வேணாம் தாயீ, சில்லுன்னு பீர் மட்டும் விக்கச்   சொல்லுங்க டாஸ்மாக்ல
@kanavey
மின்சாரமற்ற மென்னிருட்டில் திண்ணைகள் மீண்டும் உயிர் பெறுகின்றன...

@kanavey
‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் இப்போ   வந்திருந்தா   பொண்ணுங்க செம சண்ட போட்ருப்பாங்க!
# மின்சாரம் எப்போ போகும்   எப்போ வரும்னே   தெரியாதே...

@vinoth_tweets  
பாகிஸ்தானுக்கு மின்சாரம்
வழங்குகிறது இந்தியா
# அப்படியே மற்றொரு அண்டை நாடு தமிழ்நாட்டுக்கும் தாருங்கள்!

@kaattuvaasi 
கேர்ள்பிரண்ட் இல்லாத பேச்சிலர் வாழ்க்கை, பியர் இல்லாத ரெப்ரிஜிரேட்டர் போன்றது...
# இருந்தும் வீண்...

  @RenugaRain
நமக்கான மரியாதை நம் நாக்கில் இருக்கிறது!!

@vandavaalam 
இந்தியாவுல ஊழலுக்கு எதிரா போராடுறது பிரச்னையில்ல! ஆனா எந்த ஊழலுக்கு எதிரா போராடுறதுன்னுதான் பிரச்னையே!
 
@arivucs
  அதிக காரமுடைய சைட் டிஷுடன் மது அருந்துபவர்களுக்கு வருவது ‘அதிகார’ போதை எனப்படுகிறது!

@arasu1691
காதல் தோல்வியிலுள்ள   ஒரே சங்கடம்... அடுத்த காதலுக்கு மெனக்கெட வேண்டுமென்பதே!
# மறுபடியும் முதல்லயிருந்து

@youngsingam
வெறும் லேஸ், குர்குரே   போன்றவற்றால் ஊறுகாயின் இடத்தை நிரப்ப முடிவதில்லை...
@naanraman 
நிச்சயம் இந்த ஷேர் ஆட்டோவை யாரோ ஒரு ஒண்டுக்குடித்தனக்
காரன்தான் கண்டுபிடித்திருப்பான்!

@gurug2 
குஜராத்தில்   மோடிக்கு பெரும்   பின்னடைவு # அங்க வரப்போற தேர்தலில் ராகுல் பிரசாரம் செய்யவில்லையாம்!

@Rajarath   
கடவுள் தோற்ற ஒரே இடம் மரணம்!!!

@Kaniyen 
தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கொடுக்கக்கூடாது
- சித்தராமையா