வலைப்பேச்சு





யூகேஜியின் மெயின் சப்ஜெக்ட் விளையாடுவது, தூங்குவதுதான்; அதுக்கு செம கெட்டப்பு, மேக்கப் போட்டு... ஒரு மணி நேரம் புரட்சிப் போராட்டம் நடத்தித்தான் ஸ்கூலுக்கு பையனை அனுப்ப வேண்டி இருக்கு...
- சங்கர் அஸ்வின்






உழைக்கத் துணிந்தால் உன்னை ஐம்பத்தெட்டில் வீட்டிற்கு அனுப்புவோம். ஏய்க்கத் துணிந்தால் எண்பதானாலும் அயல் நாட்டிற்கு அனுப்புவோம்.
ரப்பர் ஸ்டாம்பு நியாயங்கள்
- அன்பு சிவன்