தோற்றவனின் பரிதவிப்பில் இருக்கிறது வெற்றியின் சூட்சுமம்
-தாமிரா காதர்மொய்தீன்

நான்கு சுவர்களுக்குள்
எல்லையில்லா என் உலகம்...
ஏகப்பட்ட ஜன்னல்களுடன்
- தீபா சாரதி

எங்கம்மா மாதிரிதான் எனக்கு பொண்ணு வேணும்னு சொல்ற பசங்களுக்கு பெரும்பாலும் தெரியறதில்ல,
அவங்கப்பா படுற கஷ்டம்!!
- எஸ்விஎஸ் சங்கு