ரீடர்ஸ் பேட்டை 2



‘‘உங்க மகள் நளினாஸ்ரீக்கு கல்யாணம்னு கிசுகிசு வந்திருக்கே மேடம்..!’’ ‘‘பொண்ணுக்கு மாப்பிள்ளைய பிடிக்கல... கிளம்புங்கோ!’’ ‘‘சித்த இருங்கோ... மாப்பிள்ளைக்கு பஜ்ஜி புடிச்சிருக்கு. சாப்பிட்டுட்டுக் கிளம்பறோம்!’’

‘‘மயக்க மருந்து கொடுத்து தானே ஆபரேஷன் பண்ணுவீங்க டாக்டர்..?’’ ‘ ‘ இ ல் ல . . . பில்லைக்காண்பிச்சு!’’
- பரந்தாமன், ஆம்பூர்.

‘‘எப்படியாவது என்னைக்காப்பாத்திடுங்க டாக்டர்..!’’ ‘‘எல்லாரும் இதையே சொன்னா, நான் யாருக்குத்தான் ஆபரேஷன்பண்றது..?’’
 கா.பிரபாகரன், நெடுங்காடு.

‘‘எனக்கே இன்னும் கல்யாணம் ஆகலை... அதுக்குள்ள அவளுக்கு என்ன அவசரம்?’’
1