தத்துவம் மச்சி தத்துவம்



என்னதான் ஒருத்தர் வேலை தேடி அலைஞ்சு கால்வலியே வந்துட்டாலும், அவர் காலுக்கு ஆயிண்மென்ட்தான் போட முடியுமே தவிர, அப்பாயிண்மென்ட் எல்லாம் போடமுடியாது!

-வேலை இல்லாமல் தத்துவம் எழுதுவோர் சங்கம்

என்னதான் வெண்டைக்காயை ‘லேடீஸ் ஃபிங்கர்’னு சொன்னாலும், அதுக்கு மோதிரம் போட்டு யாரும் அழகு பார்க்கமுடியாது!

-வழவழ வெண்டைக் காயைத் தின்றாலும், அருமையான தத்துவங்களை உதிர்ப்போர் சங்கம்
- அனார்கலி, தஞ்சாவூர்.

உப்பால வர்ற பிரச்னைகள்லேர்ந்து தப்பிக்கணும்னு நினைச்சா, ‘சால்ட்’ விஷயத்துல ‘அசால்ட்’டா இருக்கக்கூடாது!

- உப்பு போட்டு, தப்பு இல்லாத தத்துவங்களை டேஸ்ட்டாகத் தர முயற்சிப்போர் சங்கம் - வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.

‘‘தலைவரை வாழ்த்த எனக்கு வயது இல்லாத காரணத்தால், நடிகை தமன்னாவை வாழ்த்திப் பேசி தலைவர் மனதில் இடம் பிடிக்க ஆசைப்படுகிறேன்...’’