ரீடர்ஸ் பேட்டை 4



நமது கட்சி ஆட்சியைப் பிடிப்பது மாதிரி கனவு கண்டதற்காக நமது அருமைத் தலைவருக்கு நடக்கிற பாராட்டு விழா இது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்...’’


-எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

பத்து பேர் சேர்ந்து ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்; நற்பணி மன்றம் ஆரம்பிக்கலாம்; நீதிமன்றம் ஆரம்பிக்க முடியுமா? - தத்துவ நீதியை மனதில்கொண்டு தத்துவம் எழுதுவோர் சங்கம்

 -வைகை ஆறுமுகம், வழுதூர்.

என்னதான் ஒரு நடிகர், தன் நடிப்பால் ரசிகர்களின் மனதை ‘கொள்ளை’ அடிப்பவராக இருந்தாலும், அதுக்காக அவரை போலீஸால ‘அரெஸ்ட்’ பண்ணமுடியுமா?

-கே.தண்டபாணி,பொள்ளாச்சி.

தொப்புள்ல பம்பரத்தை ஓடவிடலாம்; விளம்பரத்தை ஓடவிட முடியுமா? & தத்துவ பம்பரத்தை தாறுமாறாக சுழல விடுவோர்

சங்கம் - வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.