அமல்



அமல்

பிறந்தது: ஊட்டி.
வளர்ந்தது: திருச்சி.
பிறந்த நாள்: செப்டம்பர் - 13.
குடும்பம்: அப்பா - பி.ஜி.சுரேந்திரன், அம்மா - ஜெயந்தி.
அறிமுகம்: ‘கோலாகலம்’.
படிப்பு: பி.எஸ்ஸி.
பிடித்த ஹீரோ: அஜித்.
பிடித்த ஹீரோயின்: கரீனா கபூர்.
ரோல் மாடல்: அஜித்.
பிடித்தது: இயற்கை அழகு.
பிடிக்காதது: மொடா குடிக் காரர்கள்.
பலம்: தன்னம்பிக்கை.
பலவீனம்: பாசம்.
கற்றது: சிவசங்கரிடம் நடனம், தளபதி தினேஷிடம் சண்டை.
காதல்: நம்பிக்கை
முக்கியம்.


வாஷ்னா


பிறந்தது: கொல்கத்தா.
வளர்ந்தது: மும்பை.
குடும்பம்: அப்பா - குர்ஷித் அகமத், அம்மா - சகானி
அகமத்.
பிறந்த நாள்: ஆகஸ்ட் - 13.
படிப்பு: பி.காம்.
அறிமுகம்: ‘காதல் சொல்ல ஆசை’.
பிடித்த ஹீரோ: ஷாருக்கான்.
பிடித்த ஹீரோயின்: ஸ்ரீதேவி.
ரோல் மாடல்: மாதுரி தீட்சித்.
பலம்: கடின உழைப்பு.
பலவீனம்: எளிதில் நம்புவது.
க்ளாமர்: ஆபாசம் கூடாது.
பிடித்த உணவு: மீன்.
சினிமா தவிர: இசை, புத்தகம்.
அழகு ரகசியம்: தண்ணீர்.
காதல்: மரியாதை முக்கியம்
தொகுப்பு: எஸ்